Total Pageviews

Monday, February 1, 2016

Agasthiar Thaathu pushti -Recomended To Regularize The Hormones

http://www.thaathupushti.blogspot.com

Hormone Imbalance


Our body is built up in such a way that without hormones or with imbalance of hormones we cannot live a healthy or happy life.
This  means our hormones play an important part in the metabolism of our body. 
Herbal medicines taken as food ,supplies the full vitality and energy to our bodies.


Agasthiar Thaathu pushti as the name states replaces the lost energy ,gives vitality and strength. The sixth thaathu the sperm will be produced . Back ache will be vanished.


நமது உடலில் உற்பத்தியாகும் நாளமில்லா சுரப்பிகள் சரிவர வேலைசெய்யாவிடில் நாம் ஆரோக்கியமாகவோ சந்தோஷமாகவோ வாழமுடியாது.
இதிலிருந்து சுரப்பிகளின் முக்கியத்தை நாம் உணரலாம்.


அகஸ்தியர் தாதுபுஷ்டி லேகியம் அதன் பெயர்க்கேற்ப தாதுக்களை உற்பத்தி பண்ணுவதில் வல்லது.
இழந்த சக்தியை ஈடுசெய்வதில் இணையற்றது.
இடுப்பு வலியை நீக்குவது.


32 மூலிகை சரக்குகளால் ஆனது. இதனை காலை ஒருவேளை சாப்பிடுவதால் மேற்கண்ட குறைகள் நிவிர்த்தியாகும்.


For further enquiries:351 Jalan ipoh {2 2/1 Mile, Kuala Lumpur.51200 .    Tel:603404505
healthtradi.com
http://www.thaathupushti.blogspot.com

Monday, September 12, 2011

Thaathu pushti - Hormon Imbalance -


www.Thaathupushti.blogspot.com

Hormone Imbalance


Hello! Welcome back to news of siddha vaithiam.  

                                    
Many people among us are ignorant of getting old. As the years pass by we are getting older and older and so we have used up our brain more and more. Our ignorance is that we need a lot of good food to maintain our lost energy and to upgrade our brain. Our brain is the main key to control our body.
 We have to take particular health  foods as our daily food  and not as medicine.Our thaathu in other words sperms play a vital part in our body. Siddhars say if 6 of our thaathu are strong the last one brain will be very strong. After 40 years of age  be it male or female, hormone changes occurs and only in women it is very clearly seen.
Menopause in both sexes make their feelings down and their youth being looked down.  For ladies' the changes of face colour is noticeable. A  shade of darkness fills their face , a failure in night sleep  thus giving them an uneasy feeling which causes hypertention.
To be in safe side please do take some herbs as daily food or fulfilll your needs by taking some grains.
 

வாழ்க சித்த வைத்தியம்

நம்மில் பலர் தனக்கு வயது ஏறிவருவதை உணறுவதில்லை.வயது ஆக ஆக நமது மூளையை அதிகமாக உபயோகப்படுத்துகிறோம். ஆனால் இந்த இழப்பைஈடுகொடுக்க நல்ல சத்தை மூளைக்கு கொடுக்கிறோமா வென்றால் அது தான் இல்லை.

நாம் தினமும் சாப்பிடும் ஆகாரத்தில் போதுமான, தாதுவை , ஜீவ சக்திகளை உற்பத்தி பண்ணும் அளவு சத்துள்ள ஆகாரங்களை சாப்பிட வேண்டும்.
நமது சித்தர்களின் தத்துவப்படி 6 தாதுக்களும் நலமாக இருந்தால் 7 ஆவது தாதுவான மூளையும் சரியாக இருக்குமாம்.

40 வயதுக்கு மேற்பட்ட ஆணுக்கோ பெண்ணுக்கோ ஹோர்மோன் மாற்றங்கள் ஏற்படுவது இயற்கை. அதிகமாக தெரியப்படுவது பெண்களுக்கே!அதிக வியர்வை, ஆத்திரம், இரவில் தூக்கமின்மை ,முகம் இருள் அடைதல் யாவும்
உண்டாகும். ஆனால் இவைகளை நீக்கலாம் நீங்கள் மனது வைத்தால்!


இதை வழங்குவது             அகஸ்தியர் சித்தவைத்திய நிலையம்
351 ஜாலான் ஈப்போ 2 1/2 மைல்  கோலாலம்பூர்

தொலைபேசி:0162500004    அல்லது 603 40413505